Namakkal Theft CCTV | யாரும் எதிர்பார்க்காத பொருளை அலேக்காக அபேஸ் செய்த மர்ம நபர்..பரபரப்பு சிசிடிவி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது....