தமிழ்நாடு

திருப்பதி முனியப்பசாமி கோவில் திருவிழா - 260 ஆடுகள் பலியிடப்பட்டு அன்னதானம்

நாமக்கல் மாவட்டம் சேளூர் சாணார்பாளையத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் சேளூர் சாணார்பாளையத்தில், பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் 260 ஆடுகள் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் நாளை நடக்க உள்ள விழாவில், 200க்கும் மேற்பட்ட சேவல்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்க உள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு