தமிழ்நாடு

தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் ஜப்தி - விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்யப்பட்டது.

தந்தி டிவி

சேலம் முதல் கரூர் வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணிக்காக விவசாயிகள் தங்கள் நிலத்தை கொடுத்திருந்தனர். இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இழப்பீடு வழங்க உத்தரவிட்டும் வழங்கப்படாததால் ராசிபுரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ரயில்வே அலுவலகத்தில் இருந்து பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராசிபுரம் தாசில்தார் அலுலவலகத்தில் உள்ள பொருட்களை நீதிமன்ற ஊழியர் ஜப்தி செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்