தமிழ்நாடு

தனியாக ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்கள் மீது தாக்குதல் - வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் கிராம பகுதிகளில் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்களை குறிவைத்து தாக்கும் வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் கிராம பகுதிகளில் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்களை குறிவைத்து தாக்கும் வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தனியார் பைப் கம்பெனியில் வேலை செய்ய வந்த அந்த இளைஞன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்