தமிழ்நாடு

ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாயகங்கை நீர் வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாயகங்கை நீர் வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில், கடந்த சில நாட்களாக, பெய்து வரும் கனமழையால், கொல்லிமலையில், ஆங்காங்கே, சிற்றருவிகள் தோன்றியுள்ளன. ஆகாயகங்கை நீர் வீழ்ச்சியிலும், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்