Namakkal || மின் கட்டண உயர்வை குறைக்க ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை ஓட்டல்களுக்கு சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். #TamilNadu #HotelOwners #HotelOwnersAssociation #PropertyTax