தமிழ்நாடு

அட்டை குடோனில் தீ விபத்து : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோயில் வீதியில் உள்ள அட்டை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோயில் வீதியில் உள்ள அட்டை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான இந்த குடோனில், ஏற்பட்ட தீயில், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்