தமிழ்நாடு

நாமக்கல் : முட்டை விலை 15 காசுகள் உயர்வு

நாமக்கல்லில் பண்ணை முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தந்தி டிவி
நாமக்கல்லில் பண்ணை முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் அதிகரித்து, 3 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதோடு முட்டையின் தேவையும் அதிகரித்திருப்பதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்