தமிழ்நாடு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 1 ரூபாய் 95 காசுகளாக நிர்ணயம்

கொரோனா அச்சம் காரணமாக பிராய்லர் கோழி விற்பனை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில் முட்டையின் விலையும் குறைந்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா அச்சம் காரணமாக பிராய்லர் கோழி விற்பனை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், முட்டையின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, முட்டை விலை ஒரு ரூபாய் 95 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டல முட்டை விலை நிர்ணய ஆலோசனைக் குழு இதனை அறிவித்துள்ளது. வருகிற 24ஆம் தேதி வரை இதே விலையே நீடிக்கும் என்றும், அடுத்த அறிவிப்பானது, 25ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்