தமிழ்நாடு

முட்டை விலை 4 நாட்களில் 40 காசுகள் குறைந்தது

கோழி முட்டையின் இன்றைய விலை ₨ 4.25

தந்தி டிவி
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை விலை நிர்ணய குழு கூட்டத்தில், முட்டையின் விலையை 10 காசுகள் குறைத்து 4 ரூபாய் 25 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அசைவ உணவுகளை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். மேலும் சிவராத்திரியை முன்னிட்டும் முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் விலை குறைப்பு செய்யபட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் 40 காசுகள் குறைந்துள்ளதால் கோழி பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்