தமிழ்நாடு

நாமக்கலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

நாமக்கலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஜேடர்பாளையத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் பெரியசாமி, தனது நண்பர்களுடன் புதுப்பட்டி பகுதியிலுள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது பெரியசாமி சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புதுறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். அது மலைப்பகுதி என்பதால் வாகனம் செல்ல பாதை இன்றி, சிறுவனின் உடலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரடு முரடான பாதையில் தோளில் சுமந்து கொண்டு சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்