தமிழ்நாடு

ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்

அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில்,ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இதனையடுத்து 5 நாள் காவலில் அவரை விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு,நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் மீண்டும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது, நந்தகுமாரை வரும் ஜூன் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்