தமிழ்நாடு

Namakkal | CCTV | TN Police | ஹாஸ்பிடல் சென்ற குடும்பம்.. வீட்டை நேர்ந்த விபரீதம்.. பகீர் காட்சி

Namakkal | CCTV | TN Police | ஹாஸ்பிடல் சென்ற குடும்பம்.. வீட்டை நேர்ந்த விபரீதம்.. பகீர் காட்சி

thanthitv

Namakkal | CCTV | TN Police | ஹாஸ்பிடல் சென்ற குடும்பம்.. வீட்டை நேர்ந்த விபரீதம்.. பகீர் காட்சி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆண்டகலூர் கேட் வசந்தம் நகரைச் சேர்ந்த பேபி, தனது தாயாருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். நள்ளிரவில் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு 6 பவுன் செயின் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. புகாரின் பேரில் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முகமூடி அணிந்த 3 மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்த நிலையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Fire Accident | பிரபல மில்லில் பெரும் நெருப்பு.. பற்றியெரியும் பரபரப்பு காட்சி..!

AmitShah | CM Vijay | முதலமைச்சர்கள் மாநாடு - துணை தலைவராக செயல்படும் CM விஜய்

Ayodhya | Amazon | Ram Temple | அயோத்தி கோவில் பெயரை வைத்து கல்லா கட்டிய Amazonக்கு விழுந்த அடி..!

BREAKING || நெருங்கும் தீபாவளி - உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

BREAKING || "கண்டிப்பாக 150 நாள் வேலை உண்டு..." உறுதி கொடுத்த அமைச்சர் ஆனந்த்