தமிழ்நாடு

Namakkal Bus Accident | லாரியில் மோதி நொறுங்கிய SETC பஸ் - பெங்களூரு செல்லும் வழியிலேயே அதிர்ச்சி

லாரியில் மோதி நொறுங்கிய SETC பஸ் - பெங்களூரு செல்லும் வழியிலேயே அதிர்ச்சி

thanthitv

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே லாரி மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 5 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் தூத்துகுடியிலிருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெங்களூர் நோக்கி சென்ற அரசுபேருந்து முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த லிபத்தில் பெண் உட்பட 5 பேர் படுகாய​ம்​அடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு ராசிபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கபபட்டனர். விபத்து குறித்து வழக்குப்திந்த வெண்ணந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Breaking || தமிழக காவல்துறையில் மெகா அப்டேட்