தமிழ்நாடு

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 48 பேர் மீட்பு

நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக இருந்த 48 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக இருந்த 48 பேர் மீட்கப்பட்டுள்ளனர். புதுகோம்பை பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 20-க்கும் மேற்பட்ட, குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர், அங்கு சென்ற அதிகாரிகள், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 48 பேரை மீட்டனர். இதையடுத்து, சூளையின் உரிமையாளர் இளங்கோவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்