தமிழ்நாடு

குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைப்பு

கொல்லிமலையில் வீட்டில் பிரசவம் பார்த்துக்கொண்டவர்களின் விவரங்களை சரிபார்க்க 5 நபர்கள் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 800 குழந்தைகள் பிறந்ததாகவும், அவர்களின் பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரமேஷ் கூறியுள்ளார். அதேபோல், கொல்லிமலையில் வீட்டில் பிரசவம் பார்த்துக் கொண்டவர்களின் விவரங்களையும், முறைப்படி குழந்தை தத்து கொடுத்த ஆவணங்களையும் சரிபார்க்க 5 நபர்கள் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்