தமிழ்நாடு

Namakkal Arrest | ஆசை வார்த்தையால் ஏமாந்த திமுக நிர்வாகி - கைதான கவுன்சிலர் கணவர்

ஆசை வார்த்தையால் ஏமாந்த திமுக நிர்வாகி

thanthitv

Namakkal Arrest | ஆசை வார்த்தையால் ஏமாந்த திமுக நிர்வாகி - கைதான கவுன்சிலர் கணவர் #dmk #car #thanthitv நாமக்கல் மாவட்டம், மோகனூரை சேர்ந்த தி.மு.க. நகர செயலாளரிடம் புதிய காரை பாதி விலைக்கு வாங்கித்தருவதாக கூறி, சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராசிபுரம் நகராட்சி சுயேட்சை கவுன்சிலர் சசிரேகாவின் கணவர் சதீஷை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Palani Land Issueபழனி கோயில் நில மோசடி வழக்கில் பரபரப்பு திருப்பம் - இருவரை நெருக்கும் சிபிசிஐடி

Nellai Bus Accident | அரசு பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - நெல்லையில் கோர சம்பவம்

Swiggy, Zomatoக்கு வரி? எதையெல்லாம் மாற்றுகிறது GST கவுன்சில்?

Chennai Road Sinkhole | டைடல் பார்க் ரோட்டில் திடீர் பள்ளம் - உள்ளே விழுந்து கவிழ்ந்த கார்..

Minister Anand Event | மாநாட்டில் அமைச்சர் ஆனந்த்