தமிழ்நாடு

Namakkal Anjaneyar| உச்சி குளிர்ந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

உச்சி குளிர்ந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

thanthitv

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலபிஷேகம் கோலாகலம் ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1008 லிட்டர் பால் கொண்டு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. சந்தனம், திருமஞ்சனம், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, துளசி அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசித்து வழிபட்டனர். ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்