தமிழ்நாடு

நாமக்கல் : சிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டிட தொழிலாளிக்கு ஆயுள்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கட்டிட தொழிலாளி சுதாகர் என்பவருக்கு ஆயுள் தண்டனை.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கட்டிட தொழிலாளி சுதாகர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்