தமிழ்நாடு

இன்று பரோலில் வருகிறார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் மத்திய சிறையில் உள்ள நளினி இன்று ஒரு மாத கால பரோலில் வெளியே வருகிறார்.

தந்தி டிவி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் மத்திய சிறையில் உள்ள நளினி இன்று ஒரு மாத கால பரோலில் வெளியே வருகிறார். மகள் திருமண ஏற்பாட்டிற்காக சென்னை உயர்நீதிமன்றம் நளினிக்கு பரோல் வழங்கியுள்ளது. சிறையிலிருந்து இன்று காலை வெளியே வரும் நளினி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்