தமிழ்நாடு

விடுதலை செய்யக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்

நாட்டிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான தம்மை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நளினி கடிதம் எழுதியுள்ளார்.

தந்தி டிவி
நாட்டிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான தம்மை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நளினி கடிதம் எழுதியுள்ளார். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு, ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். விடுதலை தொடர்பான உத்தரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும் போது ஏமாற்றம் தான் மிஞ்சுவதாகவும் அதில் நளினி வேதனை தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்