தமிழ்நாடு

முன்கூட்டி விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனு: உரிமை கோர முடியாது என தமிழக அரசு பதில் மனு

முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என, நளினி உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என, நளினி உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தம்மை முன்கூட்டி விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்திருந்த மனுவிற்கு தமிழக உள்துறை செயலாளர் சார்பிலும், வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளர் சார்பிலும் இவ்வாறு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்