தமிழ்நாடு

அக்டோபர் 15 வரை பரோல் கேட்டு நளினி மனுதாக்கல் : உயர்நீதிமன்றத்தில் மனு மீது இன்று விசாரணை

பரோலை அக்டோபர் 15 வரை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி
பரோலை அக்டோபர் 15 வரை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். தனது மகளின் திருமண ஏற்பாடுகளை செய்ய நளினிக்கு, ஒரு மாதம் பரோல் வழங்கி ஜூலை 5 ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது அக்டோபர் 15 வரை பரோல் நீட்டிப்பு வழங்க கோரி நளினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்