தமிழ்நாடு

நளினிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

நளினி, பல் வலி காரணமாக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தந்தி டிவி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, பல் வலி காரணமாக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பெண்கள் தனிச்சிறையில் இருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் நளினி அழைத்து வரப்பட்டார். சுமார் 1 மணி நேர சிகிச்சைக்கு பிறகு, அவர் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்