தமிழ்நாடு

சர்வதேச ஆணழகன் போட்டியில் தங்கம் : இளைஞருக்கு உற்சாக வரவேற்பு

பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பீச் ஆணழகன் போட்டியில், தங்கம் வென்ற கார்த்தியேனுக்கு நாகர்கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பீச் ஆணழகன் போட்டியில், தங்கம் வென்ற கார்த்தியேனுக்கு நாகர்கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செண்டை மேள - தாளத்துடன் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் , அண்ணா விளையாட்டரங்கில் இருந்து, அவர் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகேயன், தமிழக அரசு உதவினால் மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு நிச்சயம் பதக்கம் வெல்வேன் என்று தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை