தமிழ்நாடு

Nagercoil | நடக்க முடியாத 80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை? | நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்

நடக்க முடியாத 80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை?

thanthitv

Nagercoil |Old women | Harassment | நடக்க முடியாத 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர்? | நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம் #nagercoil #oldwoman #harassment #thanthitv கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நடக்க முடியாத நிலையில் வீட்டில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு கொடுக்கச் சென்ற உறவினர், மூதாட்டி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இரண்டு நபர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’