தமிழ்நாடு

குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம் : முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இந்தியாவில் வாழ குடியுரிமை சட்ட திருத்தம் அவசியம் என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்