தமிழ்நாடு

சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் - நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் உட்பட 47 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் உட்பட 47 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்தனர். மேலும் வரும் 4ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்