தமிழ்நாடு

கெயில் குழாயில் திடீர் சத்தம் : தூய்மைப்படுத்தும் பணி என அதிகாரிகள் விளக்கம்

சீர்காழி அருகே பழையபாளையம் பகுதியில், கெயில் குழாயில் இருந்து திடீரென உருவான சத்தத்தால், கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

தந்தி டிவி

சீர்காழி அருகே பழையபாளையம் பகுதியில், கெயில் குழாயில் இருந்து திடீரென உருவான சத்தத்தால், கிராம மக்கள் அச்சமடைந்தனர். சுற்று வட்டார பகுதிகளில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை, சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல கெயில் நிறுவனத்தின் மூலம் 26 கி.மீ தூரம் விளைநிலங்களில் குழாய் பதிக்கபட்டது. இந்நிலையில் குழாயில் இருந்து வந்த சத்தத்தால், அச்சமடைந்த கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, கெயில் குழாய்களை சுத்தம் செய்ய அதிவேக காற்று காற்று பயன்படுத்தியதன் அழுத்தம் காரணமாகவே, சத்தம் எழுந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்