தமிழ்நாடு

காது கேளாத - வாய் பேச முடியாதவர்களுக்கான விளையாட்டு போட்டி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், காது கேளாத - வாய் பேச முடியாதவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், காது கேளாத - வாய் பேச முடியாதவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. தடகளம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சென்னை, தூத்துக்குடி, சேலம், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 350 வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்