தமிழ்நாடு

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

நாகை மாவட்டம் நாகலூர் குக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அப்பகுதி கிராம மக்கள் சீர் வரிசை வழங்கினர்.

தந்தி டிவி
நாகை மாவட்டம் நாகலூர் குக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அப்பகுதி கிராம மக்கள் சீர் வரிசை வழங்கினர். நாற்காலி, மின் மோட்டார், கம்ப்யூட்டர், கடிகாரம் உள்ளிட்ட சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசையை மேள தாளங்கள் முழங்க அவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அப்பொருளை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்