தமிழ்நாடு

Nagapattinam | Rowdy | Police | சாமியார் வேடத்தில் கஞ்சா விற்பனை - APP மூலம் ஆப்பு வைத்த போலீஸ்

சாமியார் வேடத்தில் கஞ்சா விற்பனை - APP மூலம் ஆப்பு வைத்த போலீஸ்

thanthitv

Nagapattinam | Rowdy | Police | சாமியார் வேடத்தில் கஞ்சா விற்பனை - APP மூலம் ஆப்பு வைத்த போலீஸ் கொலை குற்றவாளி ரவுடி கிரேட்டன் கைது - தனிப்படை போலீசார் நாகை அருகே பைனான்சியரை கொலை செய்து தலைமறைவாக இருந்த ரவுடி கிரேட்டன் என்வரை வேளாங்கண்ணி தனிப்படை போலீசார் கைது செய்தனர். வேளாங்கண்ணி பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த பைனான்சியர் மனோகர் என்பவர் கடந்த ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கிரேட்டன் என்பவர் தலைமறைவான நிலையில், தனிப்படை போலீசார் க்ளப் ஹவுஸ் club house என்ற செயலி மூலம் தேடி வந்தனர். வேளாங்கண்ணி டிஎஸ்பி நிக்‌ஷன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டையை போலீசார் தொடர்ந்து வந்தனர். சம்பவத்தன்று சாமியார் வேடமிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த கிரேட்டனையும், டைசன் என்ற மற்றொரு ரவுடியையும் கருவேலங்கடை மெயின் ரோட்டில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்