தமிழ்நாடு

நாகையில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டம் திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்கமித்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தந்தி டிவி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டம் திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்கமித்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டு அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது எனக் கேள்வி எழுப்பி, நாகை மாவட்டம் திருக்கடையூர் தேசிய நெடுஞ்சாலையில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு