தமிழ்நாடு

நாகையில் கால்நடைகளை இழந்த 300 பேருக்கு நிவாரணம் - ஆர்.பி.உதயகுமார்

நிவாரண தொகை வங்கி மூலம் விரைவாக செலுத்தப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தந்தி டிவி

நாகையில் கஜா புயலில் வீடிழந்த 1 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு, நிவாரண தொகை வங்கி மூலம் விரைவாக செலுத்தப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர் ஸ்ரீதர், அமைச்சருடன் நடத்திய நேர்காணல்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்