தமிழ்நாடு

நாகை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க எதிர்ப்பு

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என திமுக முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தந்தி டிவி

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என திமுக முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நாகை மாவட்டத்தின் ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகவும் பின்தங்கிய, மருத்துவ வசதிகள் தேவைப்படும் பகுதியான நிடூர் கிராமத்தில் மருத்துவ கல்லூரியை அமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்