தமிழ்நாடு

நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணி - சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு

நாகை மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

நாகை மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை, சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு செய்தார். நாகை மாவட்டத்தில் கண்மாய், குளங்களில் 51 கோடி ரூபாய் மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் குறுவை சாகுடியை மேற்கொள்ள வசதியாக இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவற்றை ஆய்வு செய்த குடிமராமத்து சிறப்பு கண்காணிப்பு ஐஏஎஸ் அதிகாரி, குடி மராமத்து பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணை திறப்பதற்கு முன் இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்