தமிழ்நாடு

நாகை : பணி நிரந்தரம் வேண்டி தனியார் மின் உற்பத்தி நிலையம் முற்றுகை

நாகையில் பணி நிரந்தம் வேண்டி கூலித்தொழிலாளிகள், தனியார் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
நாகையில் பணி நிரந்தம் வேண்டி கூலித்தொழிலாளிகள், தனியார் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், ஒக்கூர் கிராமவாசிகளிடம் இருந்து விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அவர்களுக்கு அந்த நிறுவனம் தற்காலிக வேலை வழங்கிய நிலையில், தற்போது வட மாநிலத்தவர்களை நிரந்தர பணியில் நியமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஒக்கூர் கிராம வாசிகள், தங்கள் குடும்பத்தினருடன் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டதால் மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்