தமிழ்நாடு

டிஜிட்டல் பேனருக்கு கடும் கட்டுப்பாடு - ஓவியர்களுக்கு அதிகரிக்கும் மவுசு

டிஜிட்டல் பேனருக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், நாகை மாவட்டம் சீர்காழியில் ஓவியர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
டிஜிட்டல் பேனருக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், நாகை மாவட்டம் சீர்காழியில் ஓவியர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள திரைப்படங்களுக்கான விளம்பரங்கள் நகர் முழுவதும் சுவர் ஓவியங்களாக வரையப்பட்டு வருகிறது. இதனால் தங்களது தொழில் மீண்டு எழும் என்று ஓவியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்