தமிழ்நாடு

தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி : ஆசிய சாதனை பட்டியலில் இடம் பெற்றது

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், தொடர்ந்து 12 மணி நேரம் பரதநாட்டியம் உள்ளிட்ட நாட்டியங்களை ஆடி சாதனை நிகழ்த்தப்பட்டது.

தந்தி டிவி

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், தொடர்ந்து 12 மணி நேரம் பரதநாட்டியம் உள்ளிட்ட நாட்டியங்களை ஆடி சாதனை நிகழ்த்தப்பட்டது. மயூர சங்கமம் என்கிற பெயரில் நடைபெற்ற இந்த நாட்டிய சாதனை நிகழ்ச்சி, மயூரநாதர் கோயிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், 100 மாணவிகள், காலை 7மணி முதல் இரவு 7மணி வரையில் இடைவிடாது 12 மணி நேரம் பரதநாட்டியம் ஆடினர். இந்த நிகழ்ச்சி ஏசியன் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் சாதனை பட்டியலில் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்