தமிழ்நாடு

"பக்கத்து ஊருக்குலாம் கொடுக்குறீங்க.." வெகுண்டு எழுந்த கிராம மக்கள்.. | CPCL | Nagapattinam

தந்தி டிவி

நாகை மாவட்டம் பனங்குடியில் மத்திய அரசின் சிபிசிஎல் எண்ணெய் ஆலைக்காக, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் ஆகிய பகுதிகளுக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பூதங்குடியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், எண்ணெய் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற ஊர்களுக்கு வழங்கியது போல் தங்களுக்கும் மீள் குடியமர்வு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்