தமிழ்நாடு

Nagai - srilanka || நாகை - இலங்கை கப்பல் சேவை வரும் 18ம் தேதி வரை நிறுத்தம்

தந்தி டிவி

கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக நாகை, இலங்கை இடையிலான பன்னாட்டு பயணியர் கப்பல் சேவை, வரும் 18ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்க கடல் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி வரை, சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசுவதுடன், கடல் கொந்தளிப்பு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

BJP | ``நயினார் நாகேந்திரன் தலைமையில் '' - பாஜக முக்கிய அறிவிப்பு

TVK Vijay Breaking | தவெகவில் கூடுகிறது - அறிவித்து அதிரவிட்ட விஜய்

DMK Congress Alliance|``அங்கல்லாம் ஒத்து வருது..இங்க ஏன் வராது?’’-பிரவீன் சக்ரவர்த்தி CM-க்கு கேள்வி

DMK Alliance | "நம்பிக்கை துரோகம்..கூட்டணி பிரிந்தால் யாருக்கு லாபம்..?" -ஃபார்முலாவை சொன்ன நாகராஜ்

DMK | ``ஆட்சியில் பங்கு கேட்கவில்லை’’ - திமுக கூட்டணியில் இருந்து வந்த அறிவிப்பு