தமிழ்நாடு

Nagai | Rocket | நாகையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்.. பீதியில் ஊர் மக்கள்

தந்தி டிவி

நாகை மாவட்டம் கீழையூர் பகுதியில் ராக்கெட் போன்ற மர்ம பொருள் ஒன்று கடற்கரையில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்ட‌து.

கீழையூர் அருகே பிரதாபராமபுரம் கடற்கரையில், இன்று காலை ராக்கெட் போன்ற மர்ம பொருள் கரை ஒதுங்கியது.

இதில், "MADE IN USA" என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்களிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், அந்த மர்ம பொருளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து, கரைஒதுங்கிய மர்ம பொருளை பாதுகாப்புடன் ஆய்வகத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை