தமிழ்நாடு

ஏழை காத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் உள்ள ஏழைகாத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் உள்ள ஏழைகாத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு மூன்று கால பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பூர்ணாகுதி, மஹா தீபாராதனை மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனையடுத்து கருவறை கோபுரத்தில் உள்ள, கோபுரகலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்