தமிழ்நாடு

டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் ஐந்தாவது நாளாக போராட்டம்

டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில் மீனவர்கள் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி
டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில் மீனவர்கள் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஐந்து கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரியில்லா டீசல் வழங்கும் வரை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்