தமிழ்நாடு

"75ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள்"

பேரிடர் காலங்களில், கால்நடைகளை மீட்பது குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு சென்னை - வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் துவங்கியது.

தந்தி டிவி
பேரிடர் காலங்களில், கால்நடைகளை மீட்பது குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு சென்னை - வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் துவங்கியது. இந்நிகழ்ச்சியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவின் நவீன கருவிகள் கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், விரைவில் 75 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்