தமிழ்நாடு

#BREAKING || நாளை நிதி ஆயோக் கூட்டம்.. ட்விஸ்ட் வைத்த புதுவை முதல்வர் | N. Rangaswamy | Thanthitv

தந்தி டிவி

டெல்லியில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்கவில்லை.

பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி பங்கேறக மாட்டார் என முதலமைச்சர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜூலை 2-ஆம் தேதி புதுச்சேரி பட்ஜெட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையில் நாளைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல்.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் இந்த மாத இறுதியில் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சரை சந்திக்கவும் முதல்வர் திட்டம்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்