தமிழ்நாடு

N Anand | Cricket | கிரிக்கெட் விளையாடி அசத்திய அமைச்சர் ஆனந்த்.. விளையாட்டு அரங்கில் கேட்ட சத்தம்

thanthitv

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட கிரிக்கெட் உள் விளையாட்டு அரங்கத்தை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அரங்கில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..