தமிழ்நாடு

பாமக நிர்வாகி மீது அவதூறு புகார் - MyV3 பயன்பாட்டாளர்கள் ஆட்சியரிடம் மனு

தந்தி டிவி

தங்கள் நிறுவனத்திற்கு எதிராக அவதூறு பரப்பி வரும் பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும என MyV3 பயன்பாட்டாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதியால்

75 லட்சம் பயன்பாட்டாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆக்கியுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பயன்பாட்டாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்