தமிழ்நாடு

முதியோருக்கான சேவையை விரிவுபடுத்த இசை நிகழ்ச்சி நடத்தும் தொண்டு நிறுவனம்

மைத்ரி என்ற தொண்டு நிறுவனம் முதியோர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறது.

தந்தி டிவி
மைத்ரி என்ற தொண்டு நிறுவனம் முதியோர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறது. முதியோருக்கான சேவையை விரிவுபடுத்த மைத்ரி நிறுவனம் சென்னையில் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, வரும் 18 ஆம் தேதி சென்னை மியூசிக் அகடமியில் பிரபல கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராமின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு