தமிழ்நாடு

புல்லட்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் : திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவு

சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியை சேர்ந்த கில்பர்ட் என்பவரின் புல்லட்டை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

தந்தி டிவி
சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியை சேர்ந்த கில்பர்ட் என்பவரின் புல்லட்டை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனத்தை நோட்டமிட்ட 3 பேர், லாக்கை உடைத்து தள்ளி சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்